DRDO ஆணையத்தில் Scientist வேலைவாய்ப்பு 2023 – 50+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,31,100/-
DRDO RAC ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Scientist பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 51 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DRDO RAC |
பணியின் பெயர் | Scientist |
பணியிடங்கள் | 51 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DRDO RAC காலிப்பணியிடங்கள்:
Scientist பணிக்கென காலியாக உள்ள 51 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Scientist கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 13 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO RAC வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Scientist ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,31,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC LDC JSA அறிவிப்பு 2019 & 2020 – 110+ காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் ஆரம்பம்!
DRDO RAC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.10.2023ம் தேதி முதல் 17.11.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.