DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கீழ் செயல்படும் பாதுகாப்பு அறிவியல் தகவல் & ஆவண மையத்தில் (DESIDOC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organization (DRDO)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 days from the day of publication
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பதவிகளுக்கு என 04 காலிப்பணியிடம் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

  • JRF Library & Information Science – 2 பணியிடங்கள்.
  • JRF Computer Science – 2 பணியிடங்கள்.
DESIDOC தகுதிகள்:

JRF (Library & Information Science) பணிக்கு விண்ணப்பதாரர்கள் UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் UGC-NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் Digital library concepts, bibliographic database creation போன்றவற்றில் நன்கு திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் M.Sc in Basic Sciences முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சிறந்த coaching centre – Join Now

JRF (Computer Science) பணிக்கு விண்ணப்பதாரர்கள் UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science & Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் B.E / B.Tech டிகிரி உடன் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கலாம்

அல்லது Computer Science & Engineering பாடப்பிரிவில் M.E / M.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என்றும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

DESIDOC ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- மற்றும் அத்துடன் HRA வழங்கப்படும்.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக அல்லது video conferencing வழியாக நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DESIDOC விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for DRDO Recruitment 2022

Official Notification PDF for DRDO JRF Recruitment 2022

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!