சென்னை ஆவடி DRDO வேலைவாய்ப்பு 2020

0
DRDO CVRDE AVADI வேலைவாய்ப்பு 2020
DRDO CVRDE AVADI வேலைவாய்ப்பு 2020

சென்னை ஆவடி DRDO வேலைவாய்ப்பு 2020

சென்னை ஆவடி, காம்பாட் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர்கள் மற்றும் பல்வேறு வர்த்தகங்களில் ஐ.டி.ஐ பயிற்சிக்கு அப்பரண்டீஸ் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 116 காலியிடங்கள் நிரப்பபட உள்ளன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

*Read More Latest Government Job 2020*

CHENNAI AVADI DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020

  குழுவின் பெயர் DRDO CVRDE AVADI
  பணியின் பெயர் ஐ.டி.ஐ பயிற்சி அப்பரண்டீஸ்
  காலியிடங்கள் 116
 விண்ணப்பிக்க இறுதி நாள்  21 நாட்களுக்குள்

 

வயது வரம்பு:

18 முதல் 27 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஐ டி ஐ முடித்திருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் screening test/ மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

Notification Download

Apply Online

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!