TNPSC, TET தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன் – Download Free PDF!

0
TNPSC, TET தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன் - Download Free PDF!
TNPSC, TET தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன் - Download Free PDF!
TNPSC, TET தேர்விற்கான முக்கிய வினாக்கள் & விடைகளுடன் – Download Free PDF!

ExamsDaily வலைதளத்தில் தினமும் அரசு போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது போட்டித் தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் மற்றும் விடைகளை கொண்ட PDF இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய வினாக்கள்:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதனால் தேர்வர்கள் மீண்டும் உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். அதனால் நீங்கள் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற தொடர்ந்து படித்து வருவதுடன் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது TNPSC, TET உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித்தேர்விலும் கேட்கப்படும் தமிழ், Aptitude பாடங்களுக்கான முக்கியமான வினாக்கள் மற்றும் விடைகளை கொண்ட தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த PDF படிப்பதன் மூலமாக தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். அத்துடன் இந்த PDFயில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குரிய விடைகள் ExamsDaily-இன் Youtube channel-ல் முழு விளக்கங்களுடன் கற்பிக்கப்படும்.

Download Answer PDF – Tamil

Download Answer PDF – Aptitude

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!