ஆனானப்பட்ட Disney-க்கே இந்த கதியா.. ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம் – அதிர்ச்சி தகவல்!

0
ஆனானப்பட்ட Disney-க்கே இந்த கதியா.. ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம் - அதிர்ச்சி தகவல்!
ஆனானப்பட்ட Disney-க்கே இந்த கதியா.. ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம் - அதிர்ச்சி தகவல்!
ஆனானப்பட்ட Disney-க்கே இந்த கதியா.. ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம் – அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் பல முன்னணி நிறுவனங்கள் நிர்வாக செலவுகளை குறைக்க முயன்று வருகின்றனர். அதற்கு ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

வேலை நீக்கம்:

தற்போது நிலவி வரும் பொருளாதார சரிவை எதிர்கொள்ள முடியாமல் சாதாரண நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிகைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் பிரபல நிறுவனமான ட்விட்டர் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த நடவடிக்கை அந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் ட்விட்டரில் முக்கிய அதிகாரிகள் சிலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அண்மையில் பேஸ்புக் சுமார் 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதனை தொடர்ந்து முன்னணி ஐடி நிறுவனங்களும் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது டிஸ்னி நிறுவனமும் சேர்ந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் பரிசு – இனிமேல் இதற்கும் முன் பணம்!!அரசாணை வெளியீடு!!

Exams Daily Mobile App Download

அதாவது டிஸ்னி நிறுவனம் தனது நிர்வாகி ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தில் செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாகத்தை மேம்படுத்த பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும்,அதே சமயம் புதிய நபர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தி வைப்பதாகவும் டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி பாப் கூறியுள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!