DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தற்போது Sr. Developer, Sr. Designer, State Coordinator, Business Analyst, Sr. System Admin, Consultant  பதவிக்கு முற்றிலும் ஒப்பந்தம்/ஒருங்கிணைந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே  வழங்கி  உள்ள தகுதி விவரங்களை சரிபார்த்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Sr. Developer, Sr. Designer, State Coordinator, Business Analyst, Sr. System Admin, Consultant
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.07.2024
விண்ணப்பிக்கும் முறை Online

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

Sr. Developer – 1 பணியிடம்
Sr. Designer – 1 பணியிடம்
State Coordinator – 14 பணியிடங்கள்
Business Analyst – 1 பணியிடம்
Sr. System Admin – 1 பணியிடம்
Consultant – 1 பணியிடம்
Data Base Administrator – 2 பணியிடங்கள்
Tech Support Executive – 1 பணியிடம்
Sr. Consultant – 2 பணியிடங்கள்

என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DIC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!