ரூ.20,000/- சம்பளத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.20,000/- சம்பளத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.20,000/- சம்பளத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.20,000/- சம்பளத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தென்காசி மாவட்டம்‌ – அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள Data Manager மற்றும் Security Guard பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 03.05.2023 அன்று மாலை 5 மணிக்குள்‌ வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை
பணியின் பெயர் Data Manager மற்றும் Security Guard
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
தலைமை மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
  • Data Manager – 1 பணியிடம்
  • Security Guard – 2 பணியிடங்கள்

DHS தென்காசி பணிக்கான கல்வி தகுதி:
  • Data Manager – BPT(Bachelor in Physiotherapy)/BOT(Bachelor in Occupational Therapy)/ BPO(Bachelor in Prosthetic and Orthotics)/ B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Security Guard – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரூ.216600/- சம்பளத்தில் NIELIT நிறுவனத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

சம்பள விவரம்:
  • Data Manager – ரூ.20,000/-
  • Security Guard – ரூ.8,500/-
DHS தென்காசி விண்ணப்பிக்கும் முறை:

https://tenkasi.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!