தமிழக அரசில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி போதும்…!

0
தமிழக அரசில் ரூ.40,000- ஊதியத்தில் வேலை - Diploma தேர்ச்சி போதும்...!
தமிழக அரசில் ரூ.40,000- ஊதியத்தில் வேலை - Diploma தேர்ச்சி போதும்...!

தமிழக அரசில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி போதும்…!

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள District Quality Consultant, LIMS-IT Coordinator, Audiologist & Speech Therapist, Psychologist, Optometrist, Dental Technician, Block Level Data Entry Operator, Refrigeration Mechanic, Urban Health Nurse & RBSK Pharmacist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 07.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
DHS வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, District Quality Consultant, LIMS-IT Coordinator, Audiologist & Speech Therapist, Psychologist, Optometrist, Dental Technician, Block Level Data Entry Operator, Refrigeration Mechanic, Urban Health Nurse & RBSK Pharmacist ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI / Diploma / Dental Technician Course / MCA / B.E / B.Tech / Bachelor’s Degree / Master’s Degree போன்ற பணிக்கு தேவையான டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாகும் பதவியை பொறுத்து ரூ.8,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஊதியம் குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
DHS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்டுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!