தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.26,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது !

0
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.26,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது !
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.26,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது !
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.26,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது !

Dental Surgeon  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Health Society Nagapattinam (DHS Nagapattinam)
பணியின் பெயர் Dental Surgeon
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS Nagapattinam காலிப்பணியிடங்கள்:

Dental Surgeon பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கீழ் செயல்பட்டு வரும் பல் மருத்துவ மையத்தில் காலியாக உள்ளது.

Dental Surgeon ஊதிய விவரம்:

இந்த அரசு பல் மருத்துவ பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் போது மாதம் தோறும் ரூ.26,000/- ஊதியமாக கொடுக்கப்படும்.

Dental Surgeon கல்வி விவரம்:

இந்த அரசு பல் மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BDS பட்டம் பெற்றவராகவும், தங்களது பட்டத்தை Dental Council of India-வில் பதிவு செய்த நபராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
DHS Nagapattinam தேர்வு செய்யும் முறை:

இந்த அரசு பல் மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

DHS Nagapattinam விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பல் மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை மாவட்ட துணை சுகாதார இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்று கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 03.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!