தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – ரூ.40,000/- ஊதியம் | தேர்வு கிடையாது!!!
தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Security, Mechanic, Social Worker, IT Coordinator ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Dharmapuri DHS |
பணியின் பெயர் | Security, Mechanic, Social Worker, IT Coordinator |
பணியிடங்கள் | 14 |
கடைசி தேதி | 16.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவமனையில் Security, Mechanic, Social Worker, IT Coordinator ஆகிய பணிகளுக்கு என 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
District Quality Consultant பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
அரசு மருத்துவமனை கல்வித்தகுதி :
- Psychologist – M.Sc/ M.Phil/ MA in Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Social Worker – MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Security, Hospital Worker – 8ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது ஆகும்.
- IT Coordinator – BE/ B.Tech/ MCA/ M.Sc தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
- District Quality Consultant – Hospital Administration/ Public Health/ Hospital Management பாடங்களில் PG தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Refrigeration Mechanic – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Dental Assistant – 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது ஆகும்.
Govt Hospital ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வு செய்யப்பட்டுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,395/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 16.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
முகவரி – இணைச் செயலாளர், மாவட்ட சுகாதார சங்கம், தர்மபுரி- 636705.