Dhanlaxmi வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Dhanlaxmi வங்கி வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Dhanlaxmi வங்கி வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Dhanlaxmi வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தன்லக்ஷ்மி பேங்க் லிமிடெட், 96 ஆண்டுகால வங்கிப் பாரம்பரியம் கொண்ட, கேரளாவின் திருச்சூரில் தலைமையிடமாகக் கொண்டு, செயல்படுகிறது. இங்கு காலியாக உள்ள Junior Officers/ Senior Officers பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் 21-12-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தன்லக்ஷ்மி பேங்க் லிமிடெட்
பணியின் பெயர் Junior Officers/ Senior Officers
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21-12-2023
விண்ணப்பிக்கும் முறை Online
தன்லக்ஷ்மி காலிப்பணியிடங்கள்

Junior Officers/ Senior Officers பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Officers வயது வரம்பு:

31.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IIAC நிறுவனத்தில் ரூ.2,24,100/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 21-12-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!