இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

0
இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் வேலைவாய்ப்பு 2020
இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் (டி.எப்.சி.சி.ஐ.எல்., ) காலியாக உள்ள 54 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 15 2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மொத்த பணியிடங்கள்:

90

வயது வரம்பு:

1.8.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகார்பூர்வ இணைய தளத்தை பார்க்கவும்.

தேர்ச்சி முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, உடல் பரிசோதனை அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வுக்கட்டணம்: ரூ. 1,000

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், https://dfccil.com/ என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download DFCCIL Notification 2020 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!