போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – சிறப்பு சலுகையில் பயிற்சி வகுப்புகள்!!

0
போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - சிறப்பு சலுகையில் பயிற்சி வகுப்புகள்!!
போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - சிறப்பு சலுகையில் பயிற்சி வகுப்புகள்!!
போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – சிறப்பு சலுகையில் பயிற்சி வகுப்புகள்!!

Dexter Academy பயிற்சி நிறுவனம் வழங்கும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை மார்ச் 10 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதால் விருப்பமுள்ளவர்கள் பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள பிரபல பயிற்சி நிறுவனமான டெக்ஸ்டர் அகாடமி (Dexter Academy) மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகள் நடத்தும் போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் வசதிக்கேற்ப இந்த வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், TNPSC, SSC, TET, Railway, Police & Bank போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை சிறப்பு சலுகையுடன் வழங்குவதாக Dexter Academy அறிவித்துள்ளது.

அந்த வகையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள், சலுகை கட்டணமாக ரூ.9,999 மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், 73055 33533 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

[ninja_form id=4]

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!