Dell வேலைவாய்ப்பு 2024 – இன்ஜினியரிங் போதும்!!

0
Dell வேலைவாய்ப்பு 2024 - இன்ஜினியரிங் போதும்!!

அமெரிக்க பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமான Dell நிறுவனத்தில் இருந்து தற்போது Technical Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம். தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு பின் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DELL
பணியின் பெயர் Technical Apprentice
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

தனியார் காலிப்பணியிடங்கள்:

டெல் நிறுவனத்தில் Technical Apprentice பணியிடங்களுக்காக பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

DELL கல்வித்தகுதி :

  • அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் BE/ B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

தேவைப்படும் திறன்கள்:

  • Knowledge of IT products (Servers, Switches, Desktop)/ Windows, Linux OS, and troubleshooting/ Databases (MS SQL).
  • Knowledge of MS Office.

TNPSC குரூப் 4 தேர்வு 2024 முக்கிய கேள்விகள் Part 3

DELL தேர்வு செயல்முறை :

Written Test (Aptitude)/ Technical/ HR இவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

DELL Jobs 2024 – Apply Online 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!