திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

0
திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - சம்பளம்: ரூ.18,536/-
திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - சம்பளம்: ரூ.18,536/-
திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் (மிஷன் வத்சலயா) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Data Analyst பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.18,546/- மாத சம்பளமாக பெறுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Child Protection Unit (DCPU)
பணியின் பெயர் Data Analyst
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Data Analyst பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Data Analyst கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் புள்ளியில், கணிதம், பொருளியல், கணிப்பொறியியல் பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Data Analyst அனுபவம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகவல் பகுப்பு பணியில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கணினி இயங்குவதில் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
Data Analyst வயது வரம்பு:

குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Data Analyst ஊதியம்:

Data Analyst பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் மாதம் தோறும் ரூ.18,536/- ஊதியமாக பெறுவார்கள்.

DCPU தேர்வு செய்யும் விதம்:

குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DCPU விண்ணப்பிக்கும் விதம்:

Data Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.09.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here