Daily Current Affairs Quiz September 13 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz September 13 2021 in Tamil
Daily Current Affairs Quiz September 13 2021 in Tamil

Daily Current Affairs Quiz September 13 2021 in Tamil

Q.1) குஜராத்தின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a) நிதின்பாய் படேல்

b) சௌரப் படேல்

c) பூபேந்திர படேல்

d) ஜெயேஷ் ரதாடியா

Q.2) இந்தியாவின் முதல் உள்நாட்டில்  வடிவமைக்கப்பட்ட உயர் சாம்பல் நிலக்கரி வாயு உருவாக்கம் சார்ந்த மெத்தனால் உற்பத்தி ஆலை பின்வரும் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

a) மைசூர்

b) ஹைதராபாத்

c) புது தில்லி

  1. d) ஜெய்ப்பூர்

Q.3) 2021 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் 5 வது உலக சபாநாயகர்கள் மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?

a) சிங்கப்பூர்

b) ஆஸ்திரியா

c) சீனா

d) ஜெனிவா

Q.4) பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநிலத்தில்  சர்தார்த்தம் பவனைத் தொடங்கினார்?

a) ஹைதராபாத்

b) அகமதாபாத்

c) அலகாபாத்

d) போபால்

Q.5) புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் அலுவலங்களில் மின்சார வாகன சார்ஜ்ர்கள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ள நாடு எது?

a) இங்கிலாந்து

b) ஜப்பான்

c) சிங்கப்பூர்

d) ஜார்க்கண்ட்

Q.6) பின்வரும் எந்த நாளில் தெற்கு ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகின்றது?

a) செப்டம்பர் 10

b) செப்டம்பர் 11

c) செப்டம்பர் 12

d) செப்டம்பர் 13

Q.7) “மகரந்த நாள்கட்டி ” பற்றிய சரியான கூற்றினை  தேர்ந்தெடுக்கவும்.

i) மகரந்த நாள்கட்டி ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் காற்றில் இருக்கும் மகரந்த டாக்ஸாவின் வரைகலை பிரதிநிதித்துவங்களை குறிப்பிடுகின்றது.

ii) இது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்படுகின்றது .

a) i) மட்டுமே சரியானது

b) ii) மட்டுமே சரியானது

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Q.8) மத்திய நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்க பெண் பொறியாளரக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்  யார்?

a) சத்யா

b) சௌமியா

c) சக்தி

d) ஷிவானி

Q.9) ஷிக்ஷக் பர்வ் – 2021 இன் கருப்பொருள் என்ன?

a) கல்வித்துறையில் நிலையான வளர்ச்சி

b) கல்வித் துறையில் புரட்சி

c) தரம் மற்றும் நிலையான பள்ளிகள்: இந்தியாவில் உள்ள பள்ளிகளிலிருந்து கற்றல்

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.10) பின்வரும் எந்த நாட்களில் உலக முதலுதவி தினம்  கடைபிடிக்கபடுகின்றது?

a) செப்டம்பர் 10

b) செப்டம்பர் 11

c) செப்டம்பர் 12

d) செப்டம்பர் 13

Q.11) யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் யார்?

a) ராஜீவ் ராம்

b) ஜோ சாலிஸ்பரி கிளின்ச்

c) அலெக்சாண்டர் ஸ்வெரெவ்

d) டேனியல் மெட்வெடேவ்

Q.12) யுஎஸ் ஓபன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?

a) லேலா பெர்னாண்டஸ்

b) கோகோ காஃப்

c) எம்மா ரடுகானு

d) கரோலினா

Q.13) 74 வது உலக சுகாதார அமைப்பு தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலக கூட்டம் யாருடைய தலைமையில் நடைபெற்றது?

a) அனுப்ரியா படேல்

b) தர்ஷனா ஜர்தோஷ்

c) பாரதி பிரவின் பவார்

d) பிரதிமா பூமிக்

Q.14) மொராக்கோவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர்  யார்?

a) நஜிப் மிகடி

b) அஜீஸ் அகன்னூச்

c) எம்பரேக் பெக்காய்

d) அகமது பாலாஃப்ரெஜ்

Q.15) இன்று இறந்த அஸீஸ் ஹஜினி யார்?

a) அரசியல்வாதி

b) கவிஞர்

c) விளையாட்டு வீரர்

d) a & b இரண்டும்

Q.16) பக்ஸர் போர் யாருக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு இடையே நடைபெற்றது?

a) மிர் காசிம்

b) சாதத் அலிகான் II

c) அலி வர்திகான்

d) சிராஜ் உத்-தௌலா

Q.17) அலுவலகத்தில் கொலை செய்யப்பட்ட இந்தியாவின் ஒரே வைசிராய் யார்?

a) மேயோ பிரபு

b) ஆக்லாந்து பிரபு

c) லாரன்ஸ் பிரபு

d) நார்த்ரூக் பிரபு

Q.18) இந்திய அரசியலமைப்பு யாரால் எழுதப்பட்டது?

a) B.R. அம்பேத்கர்

b) பிரேம் பிஹாரி நரேன் ரைசாடா

c) சச்சிதானந்த் சின்ஹா

d) எச்.சி முகர்ஜி

Q.19) ‘Human Rights and Terrorism in India’ என்ற  புத்தகம் யார் எழுதியது?

a) பிரஹ்லாத் சிங் படேல்

b) சல்மான் ருஷ்டி

c) சுப்பிரமணியன் சுவாமி

d) விக்ரம் சேத்

Q.20) “செக் புக்” புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) ஜோகா அல்ஹார்த்தி

b) வாஸ்தேவ் மோஹி

c) சந்திரசேகரன்

d) ரூபா பாய்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!