நடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 22, 23 & 24 2020

0
நடப்பு நிகழ்வுகள் Quiz - ஆகஸ்ட் 22, 23 & 24 2020
நடப்பு நிகழ்வுகள் Quiz - ஆகஸ்ட் 22, 23 & 24 2020

நடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 22, 23 & 24 2020

  1. “Ek Sankalp-Bujurgo ke naam” பிரச்சாரம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
    a) குஜராத்
    b) பஞ்சாப்
    c) மத்திய பிரதேசம்
    d) ராஜஸ்தான்
  2. பின்வரும் எந்த வங்கி “Green Deposit Programme" திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது?
    a) HSBC இந்தியா
    b) HDFC வங்கி
    c) ஆக்ஸிஸ் வங்கி
    d) SBM இந்தியா
  3. மகாராஷ்டிராவின் ராய்காட் மற்றும் சத்தீஸ்கரின் ஜகதல்பூரில் “Trifood Project” திட்டத்தின் மூன்றாம் நிலை செயலாக்க மையங்களைத் தொடங்கிய இந்திய பழங்குடியினர் அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவும்.
    a) அர்ஜுன் முண்டா
    b) ஹர்சிம்ரத் கவுர் பாடல்
    c) ஹர்ஷ் வர்தன்
    d) மகேந்திரநாத் பாண்டே
  4. மதிப்பெண்ணின் அடிப்படையில் அரசு வேலைகளை வழங்கும் இந்தியாவில் முதல் மாநிலம் எது?
    a) தெலுங்கானா
    b) மத்திய பிரதேசம்
    c) டெல்லி
    d) மகாராஷ்டிரா
  5. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு மறுசீரமைக்கப்பட்ட இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக செயல்பட உள்ள பின்வரும் நிறுவனம் எது?
    a) டாடா குழு
    b) இந்துஜா குழு
    c) ஆதித்யா பிர்லா குழு
    d) INOX குழு
  6. அஸ்வானி பாட்டியா எந்த வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராகிறார்?
    a) கனரா வங்கி
    b) SBI
    c) யுகோ வங்கி
    d) சிண்டிகேட் வங்கி
  7. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ‘Eat Right India’ கையேட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
    a) ஆர்.எஸ்.பிரசாத்
    b) ஹர்ஷ் வர்தன்
    c) நிர்மலா சீதாராமன்
    d) பியுஷ்கோயல்
  8. பின்வரும் எந்த வங்கி ‘Gig-a-Opportunities’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கி உள்ளது?
    a) கோட்டக் மஹிந்திரா வங்கி
    b) LVB
    c) HDFC வங்கி
    d) ஆக்ஸிஸ் வங்கி
  9. 2020 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும் இந்திய மல்யுத்த வீரரின் பெயர் என்ன?
    a) நேஹா ரதி
    b) சாக்ஷி மாலிக்
    c) அல்கா டோமர்
    d) வினேஷ் போகாட்
  10. பண்டேல்கண்ட்டில் நீர்வளத்தை மேம்படுத்துவதற்காக எந்த நாட்டோடு உத்தரப்பிரதேச அரசு கையெழுத்திட்டது?
    a) போட்ஸ்வானா
    b) இஸ்ரேல்
    c) சுவிட்சர்லாந்து
    d) எஸ்டோனியா
  11. அடிமை வர்த்தகத்தை நினைவுகூருவதற்கான சர்வதேச நாள் எந்ததேதியில் அனுசரிக்கப்படுகிறது?
    a) ஏப்ரல் 14
    b) ஜூன் 20
    c) ஆகஸ்ட் 23
    d) ஆகஸ்ட் 31
  12. 2020 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது வழங்கப்படும் இந்திய கோல்ஃப் வீரரின் பெயரைக் குறிப்பிடவும்.
    a) ரிதிமா திலாவரி
    b) ஷர்மிளா நிக்கோலெட்
    c) ஸ்மிருதி மெஹ்ரா
    d) அதிதி அசோக்
  13. Fortune Global 500 பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்ற இந்திய நிறுவனம் எது?
    a) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
    b) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
    c) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
    d) இந்திய எண்ணெய் கழகம்
  14. ‘One Arranged Murder’ என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதிய நபரின் பெயரைக் குறிப்பிடவும்.
    a) சேதன் பகத்
    b) அருந்ததி ராய்
    c) அமிதாவ் கோஷ்
    d) விக்ரம் சேத்
  15. மவுலானா அபுல் கலாம் ஆசாத் டிராபி 2020 வழங்கப்படும் பல்கலைக்கழகத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
    a) பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
    b) ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
    c) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி
    d) அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
  16. நர்மதா நதியில் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) தமிழ்நாடு
    b) மத்திய பிரதேசம்
    c) குஜராத்
    d) உத்தரபிரதேசம்
  17. NDB வங்கியின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
    a) புது தில்லி, இந்தியா
    b) பெய்ஜிங், சீனா
    c) மாஸ்கோ, ரஷ்யா
    d) ஷாங்காய், சீனா
  18. அகமதாபாத் நகரம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
    a) மஹி
    b) நர்மதா
    c) கோதாவரி
    d) சபர்மதி
  19. மனஸ் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) பீகார்
    b) அசாம்
    c) சிக்கிம்
    d) மேற்கு வங்கம்
  20. ஒட்டாவா எந்த நாட்டின் தலைநகரம்?
    a) ஆஸ்திரேலியா
    b) மெக்சிகோ
    c) கனடா
    d) ஸ்பெயின்
Answer:
  1. c
  2. a
  3. a
  4. b
  5. d
  6. b
  7. b
  8. d
  9. d
  10. b
  11. c
  12. d
  13. c
  14. a
  15. a
  16. c
  17. d
  18. d
  19. b
  20. c

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!