ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 16 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 16 2019

மே 16 – அமைதியாக இணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினம்

மே 16 – சர்வதேச ஒளி தினம்

  • இந்திய நாட்டின் 35% கிராஃபைட் வைப்புக்கள் அருணாச்சல பிரதேசத்தில் காணப்படுகின்றன என்று இந்தியாவின் புவியியல் ஆய்வு [GSI] மையம் தெரிவித்துள்ளது.
  • ஆரம்ப பள்ளிகளில் ஹிஜாப் எனும் தலைமறைவை அணிவதற்கு தடை விதிப்பதற்கான ஒரு சட்டத்தை ஆஸ்திரியா ஒப்புக் கொண்டுள்ளது.
  • சீனாவில் அனைத்து மொழி பதிப்புகளையும் உள்ளடக்கிய ஆன்லைன் என்சைக்ளோபீடியா விக்கிபீடியாவை தடை செய்தது.
  • தகுதி அடிப்படையிலான குடியேற்ற கொள்கையை முன்வைக்கவுள்ளார் டிரம்ப்.
  • யுஏஇ எண்ணெய்க் கப்பல்கள் சேதம் குறித்த ஆய்வில் யு.எஸ். மற்றும் பிரான்ஸ் இணைந்தது.
  • 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள்34 சதவீதம் அதிகரித்துள்ளன.
  • இந்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பான, வசதியான, விரைவான மற்றும் மலிவு இ-கட்டண முறையை உறுதி செய்வதற்கான பார்வை ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
  • உத்தரகண்டில் ருத்ராக்ஷ் மரங்கள் நடுவதற்கான ஒப்பந்தம் HCL, INTACH மற்றும் சுத்தமான கங்கைக்கான தேசியத் திட்டம் கையெழுத்து

சியெட் கிரிக்கெட் ரேட்டிங் (CCR) சர்வதேச விருதுகள் 2019

  • விராட் கோலி – சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன்
  • ஸ்மிருதி மந்தனா – ஆண்டின் சிறந்த சர்வதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனை
  • ஜஸ்பிரிட் பும்ரா – ஆண்டின் சிறந்த சர்வதேச பந்துவீச்சாளர்
  • மொஹிந்தர் அமர்நாத் – ‘CCR சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருது’.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 16 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!