ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 01, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 01, 2019

  1. மார்ச் 01 – ஜீரோ பாகுபாடு தினம், தீம்‘Act to change laws that Discriminate‘.
  2. ரயில் விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 81% குறைந்துள்ளது
  3. இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் சிமியை சட்டவிரோத அமைப்பில் உள்துறை அமைச்சகம் இணைத்துள்ளது.
  4. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் திறந்து வைத்தார்.
  5. ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய விசாரணை நிறுவன [என்ஐஏ] அலுவலகத்தை திறந்துவைத்தார்.
  6. இந்திய பொருளாதாரம் 2019-20 ல்3% ஆக உயரும் எனக் அமெரிக்க அடிப்படை மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணிப்பு.
  7. பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. வசூல்ரூ.97,247 கோடி
  8. விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்.
  9. தெற்கு மத்திய இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை இரயில்வேயை மறுசீரமைத்து ஒடிசாவில் உள்ள ராயகடாவை தலைமையிடைமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்.
  10. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையை உலகளாவிய மருத்துவ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்
  11. 1299 கோடி ரூபாய் செலவில் ஹரியானாவில் உள்ள மானேதியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  12. ஜம்மு மற்றும் காஷ்மீறில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை விதித்துள்ளது.
  13. காணாமற்போன போன குழந்தைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம். NCMEC, USA உடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிப்லைன் அறிக்கைகளை பெற இது வழிவகுக்கும்.
  14. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்
  15. துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்- சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரை இறுதிப் போட்டியில் வென்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்து 100வது பட்டம் வெல்லப்போகும் வாய்ப்பை பெற்றார்.
  16. சர்வதேச கடற்கரை கைப்பந்து (volleyball) போட்டி- FIFB கடற்கரை கைப்பந்து போட்டி நடத்தும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 50 வது நாடு ஆனது.
  17. பங்கேற்கும் நாடுகள் – ரஷ்யா, போலந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா, செக் குடியரசு, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.
  18. ஈரான், சபாஹாரில் நடைபெற்ற மக்ரான் கோப்பையில் தேசிய சாம்பியன் தீபக் சிங் (49 கிலோ) தங்கப் பதக்கத்தை வென்றார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!