ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 07,08 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 07,08 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • இந்தியாவின் 38வது உலக யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் தேர்வு.
  • 2030 ஆண்டளவில் 50 லட்சம் கோடி ரூபாயை ரயில்வேயில் முதலீடு செய்ய அரசு திட்டம்.
  • மத்திய பட்ஜெட்டில் உரத்திற்கான மானிய ஒதுக்கீடு சுமார் 10,000 கோடி ரூபாய் உயர்வு கண்டுள்ளது.
  • கர்னூல் மாவட்டத்தில் ஒன்பது புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) அமைக்க தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) 102 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
  • மத்திய அரசு இட்டாநகரில் மூன்று சிறந்த விளையாட்டு மையங்களை அமைக்க உள்ளது.
  • மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்த சர்க்கரை மாநாடு 2020 புனேயில் தொடங்குகிறது.
  • புதுச்சேரியில் சைக்கிள் பகிர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • சமீபத்திய ஐ.சி.சி தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார் விராட் கோலி.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07,08 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!