ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01, 2019

 1. ஆதாருடன் பான் (PAN) எண்ணை இணைக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2019
 2. ஏப்ரல் 1 ம் தேதி முதல் MGNREGA ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல்
 3. ஒடிசா அதன் உருவாக்க தினத்தின் 84வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
 4. உலக பாரம்பரிய தளமாக தெலுங்கானா ராமப்பா கோயில் அமையவுள்ளது.
 5. மொசாம்பிக் முதல் காலரா நோய் மரணத்தை உறுதிப்படுத்துயுள்ளது.
 6. ஜப்பானின் வரவிருக்கும் நருஹியோவின் புதிய சகாப்தத்தின் பெயர் “ரெய்வா” என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 7. கோலன் மீதுதான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு அரபு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
 8. இஸ்ரோ வெற்றிகரமாக EMISAT ஐ விண்ணில் செலுத்தியது
 9. நாசாவின் செவ்வாய் வானூர்தி (ஹெலிகாப்டர்) விமான சோதனைகளை முடித்துவிட்டது
 10. விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி பேங்க் ஆப் பரோடாவுடன் இணையவுள்ளது
 11. சோஹைல் மஹ்மூத் – இஸ்லாமாபாத்தில் வெளியுறவு செயலாளர் (இவர் பாக்கிஸ்தானின் தற்போதைய உயர் ஆணையர் ஆவர்)
 12. ஆசிய ஏர்கன் (AirGun) சாம்பியன்ஷிப் – இதுவரை 14 தங்கப் பதக்கங்களில் 12 தங்கப்பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது, மற்றும் நான்கு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளது
 13. லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடஸ் அணிக்காக பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் வென்றார். வால்டெரி போடாஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
 14. இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here