ஒருவரி நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் – 06 & 07, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் – 06 & 07, 2019

  • அக்டோபர் 6 – உலக பெருமூளை வாத தினம்
  • அக்டோபர் 7 – உலக வாழ்விட நாள்
  • ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ‘கங்கா அமந்திரன்’ என்ற தனித்துவமான ஒரு முயற்சியைத் தொடங்கி உள்ளார்.
  • அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் சிங் படேல் இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் குல்மார்க்கில் உள்ள இந்திய பனிச்சறுக்கு மற்றும் மலையேறும் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.எம்) , இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான இந்திய பயண மற்றும் சுற்றுலா மேலாண்மை நிறுவனத்துடன் (ஐ.ஐ.டி.டி.எம்) இணைந்து மலையேற்ற சாகச சுற்றுலா பயிற்சி வகுப்புகளை லடாக்கில் ஏற்பாடு செய்துள்ளனர்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் நீதிபதியான கண்ணன் ரமேஷை சுல்தானகத்தின் உச்சநீதிமன்றத்தின் நீதி ஆணையராக புருனே சுல்தான் ஹசனல் போல்கியா பதவி பிரமாணம் செய்த்து வைத்தார்.
  • இந்தியாவின் 50 வது சர்வதேச திரைப்பட விழாவான, ஐ.எஃப்.எஃப்.ஐ 2019, நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளது.
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், முதல் தேசிய டிஜிட்டல் தளமான இ-டான்ட்சேவா வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டை புது தில்லியில் அறிமுகப்படுத்தினார்.
  • ஜம்மு-காஷ்மீரில், இந்திய இராணுவம், படைவீரர்கள், வீர் நாரிகள், விதவைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், “வீர் குட்டம்ப் பேரணியை”  அக்னூரின் தாண்டாவில் ஏற்பாடு செய்தது.
  • அசாமில், கவுஹாட்டி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி அஜய் லம்பா பதவியேற்றுள்ளார்.
  • ஜெர்மனியின் பேர்லினில் நடைபெற்று வரும் உலக பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுரேந்தர் சிங் மூன்று உலக சாதனைகளை படைத்தார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் –  06 & 07, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!