ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 30, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 30, 2018

  • இந்தியாவில் 100% சூரிய சக்தியினால் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களை கொண்ட மாவட்டமாக குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் மாவட்டம் உருவாகியுள்ளது.
  • ‘மாதவ்பூர் மேளா’ (Madhahvpur Mela) எனப்படும் பாரம்பரிய திருவிழா குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் நடைபெற்றத.
  • இந்தியா – உலகிலேயே 4-வது மிகப்பெரிய வாகனச் சந்தையாக உருவெடுத்துள்ளது.
  • பிரம்மபுத்திரா நதியின் நீர்வளத் தகவல்களை இந்தியாவுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
  • ‘வரவேற்பு மற்றும் பயிற்சி 2018’ (Greeting and Training) என்னும் பெயரில் அமெரிக்கா – இந்தியா நாடுகளின் கடற்படைப் பயிற்சி மார்ச் 2018ல் நடைபெற்றுள்ளது.
  • மியான்மர் நாட்டின் புதிய அதிபராக வின்மியாண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய பசுமை தீர்பாயத்தின் National Green Tribunal (NGT) தலைவராக நீதியரசர் ஜாவத் ரஹீமை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் (Ayushman Bharat National Health Protection Mission) தலைமை செயல் அதிகாரியாக இந்து பூஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராக விஜய் ராகவன் (Vijay Raghavan) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக நாடக தினம் (World Theatre Day) மார்ச் 27.
  • அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் அடிமை வியாபாரத்தினால் பாதிப்புக்குள்ளானோருக்கான சர்வதேச நினைவுதினம் (International Day of Rememberance of the Victins in Slavery and the Transatlantic Slave Trade) மார்ச் 25.
  • காமன்வெல்த் இளைஞர்கள் விருது 2018 (Common Wealth Youth Awards 2018) க்காக மிர்னளினி தயால் மற்றும் யோகேஷ் குமார் ஆகிய இந்திய இளைஞர்கள் தேர்வு.
  • ஸ்வச்வரதா விருது பெற்ற தமிழக சுய உதவிக்குழு – ‘பவுர்ணமி நிலவு’
  • நீர் பாதுகாப்பு மற்றும் நீர்பாசனத்திற்கான தேசிய விருது 2018 (Water Diqert Award) சட்டீஸ்கர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.
  • ‘GRACE – Follow On (GRACE_FO)””என்ற பெயரில் பூமியின் பனிபடர்ந்த பகுதிகளை ஆராய போடப்பட்ட திட்டம். இதனை NASA அறிவித்துள்ளது.
  • GSLV-F8 என்ற ராக்கெட்டில் ISRO–வால் GSAT-6 என்ற தகவல் தொடர்பு  பருவநிலை மாற்ற செயற்கைக் கோள் 29.03.2018 அன்று விண்ணில் தெலுத்தப்பட்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!