நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 16,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 16,2018

 சமூக ஊடக நீட்சியின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டகத்தில் மாற்றங்களை பரிந்துறைக்க தேர்தல் ஆணையம் உமேஷ் சின்கா தலைமையில் குழு அமைத்துள்ளது.
 இந்திரா காந்தி ராஷ்டிரிய மானவ் சங்கராலயாவின் தலைமையகம் போhபல்லில் அமைந்துள்ளது.
 இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் பாரதிய பாஷா விருது இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது.
 நாசா வெளியிட்டுள்ள மாத நாட்காட்டியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புஷ்பத்தூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளியின் 6 ம் வகுப்பு மாணவர் ஸ்ரீஜித் மாணவி காவியா ஆகியோரின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 2018 தேசிய மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் 48 கிலோ எடைப்பிரிவில் சர் ஜீபாலா தேவி தங்கம் வென்றுள்ளார்.
 உலகப்; பொருளாதார அமைப்பின் அண்மைய சர்வதேச உற்பத்தி பட்டியலில் Global Manufacturing Index) இந்தியா 30 வது தரநிலை உள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!