நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 12,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 12,2018

 இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ் உலக அளவில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்கொன அற்பணிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் 4 வது இடத்தை பெற்றுள்ளது. இது Indian Institue of Tropica Meterology (IITM) புனே வில் செயல்படுகிறது. இதன் வேகம் 6 – 8 Petaflops
 6 முறை விண்வெளிக்கு சென்று திரும்பிய வரும்ää நிலவில் தடம் பதித்தவரும் ஆன அமெரிக்காவின் நாசா விண்வெளி முன்னாள் வீரர் ஜான் வாட்ஸ் யங் சமீபத்தில் காலமானார்.
 1951 ல் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜனவரி 9 அன்று இந்தியாவந்ததை ஆண்டுதோறும் ஜனவரி 9 யை இந்திய வம்சாவளியினர்; (NRI Day) பிரவஷிய பாரதிய திவாஸ் என்று கொண்டாடுகிறோம்.
 டெல்லி சானக்யாபுர பகுதியிலுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற முதல் இந்திய வம்சாவெளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்.
 மத்திய வரத்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின் படி “Logistic Ease Across Different States (LEADS)” அட்டவணையில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.
 இந்தியாவின் 2 வது இந்திய திரைப்பட மற்றும் தொலைக்கட்சி நிறுவனம் (FTII) அருணாச்சலப் பிரதேசத்தில் அமையவுள்ளது. 1வது புனேவில் உள்ளது.
 ஜெனிவாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிலையான வளர்ச்சிக்கான உலக வணிக கழகத்தின் (WBCSD) தலைவராக சன்னீவர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 2018 ம் ஆண்டுக்கான சர்வதேச கொல்கத்தா புத்தக கண்காட்சியின் போது பிரான்சின் மிகவுயர்ந்த “Legion of Honer” விருது வழங்கிய கௌவுரவிக்கப்பட்டவர் சௌமித்ரா சட்டோபாத்யாய் வங்காள நடிகர்.
 ‘High Risk Pregnancy’ இணையவாயிலை அறிமுகம் செய்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் ஹரியானா ஆகும்.
 பாந்தே அணை இமாச்சல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் பியாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!