ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 23 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 23 2018

 வணிக மற்றும் முதலீட்டுத்திட்டங்களை எந்தவொரு மனித இடைமுகமும் இல்லாமல் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் உத்திரபிரதேசம் ஆகும்.
 மாநிலத்தின் 46 வளர்ச்சித் தொகுதிகளில் 10 சிக்கல்களை எதிர்கொள்ளும் திட்டமான “பரிவர்தன் (Parivarthan)”திட்டத்தை தொடங்கிய மாநிலம் ஹரியானா ஆகும்.
 2018-ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி அன்று இஸ்ரேல் நிபுணத்துவத்தின் உதவியுடன் “வேளாண்மை மையம்” மிசோரோம் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
 பெண் ஊழியர்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும் இந்தியாவின் முதல் பெரிய இரயில் நிலையமாக காந்திநகர் இரயில் நிலையம் ஜெய்ப்பூர் இராஜஸ்தானில் உள்ளது.
 பிரதமர் நரேந்திமோடி அவர்களால், 200 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு தொழிற்துறை உற்பத்தி நடைபாதை (Defence Industrial Corridor) பண்டேல்கண்ட ;எனுமிடத்தில் நிறுவப்படும் என அறிவித்தார்.
 உலகளாவிய ஊழல் குறியீட்டு எண் 2017-ல் 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 81வது இடத்தைப் பிடித்துள்ளது.
 இர்மா புயல் காரணமாக ஏற்பட்ட அழிவுக்குப் பிறகு, டோங்காவில் புனர் வாழ்வு வேலை செய்வதற்காக இந்தியா அமெரிக்க டாலர் 1 மில்லியன் பங்களிப்பு வழங்கியுள்ளது.
 இந்திய அரசாங்கம் இந்தியாவிற்கும் லிபேரியா நாட்டிற்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது.
 தனியாக போர் விமானத்தில் பறந்து சென்ற முதல் இந்திய பெண் அதிகாரி என்ற பெருமையை அவனசதுர்வேதி பெற்றுள்ளார்.
 சமீபத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட “ஹெக்சன்கஸ் வைட்டல்ஸஸ் (Hexanchus vitulus)” என்பவை சுறா இனங்கள் ஆகும.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!