ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 18 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 18 2018

 துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகார சபை (The Roads and Transport Authority) துபாய் உலகின் முதல் Autonomous Pods அறிமுகப்படுத்தப்பட்டுளன்ளது. இது உலக அரசு கூடுகையில் நிறுவப்பட்டது.

 Bank of Japan ன் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டவர் Haruhiko Karoda அடுத்த 5 ஆண்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 தென் ஆப்பிரிக்காவின் (South Africa) புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் Crill Rimaphosa ஆவார்.

 “EY Entrepreneur of the year 2017” என்ற விருதை பெற்றவர் இவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

 மத்திய சாகித்ய அகாடமி அமைப்பின் தலைவராக கன்னட எழுத்தாளர் சந்திர சேகர கம்பாரா வெற்றி பெற்றுள்ளார்.

 இந்தோனேசியாவைச் சேர்ந்த நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதிக்கு உலகிலேயே சிறந்த அமைச்சர் விருது வழங்கப்பட்டது. ஐக்கிய அரசு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்ற 6 வது உலக அரசுகள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

 தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வரும் 23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்னோ போர்டு போட்டியில் அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சன் தங்கப்பதக்கம் வென்றார்.

 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 12.5km தூரம்கொண்ட மொபயத்லான் போட்டியில பிரான்ஸ் வீரர் மார்டின் போர்கேட் தங்கம் வென்றார்.

 உலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை 12 வது இடத்திலும் நியூயார்க் முதலிடத்திலும், லண்டன் 2 ம் இடமும் பெற்றுள்ளது. இதனை நியூ வேல்டு வெல்த் அமைப்பு வெளியிட்டது.

 யுனானி தினம் பிப்ரவரி 11 அன்று அனுசரிகக்ப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச யுனானி மருத்துவ கூடுகை புது டில்லியில் நடைபெற்றது.

 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற பெருமையை சுவீடன் நாட்டின் கிராஸ் கன்டரி ஸ்கையர் வீராங்கனையான சார்லோட் கல்லா பெற்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!