நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 12 2018

0

 

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 12 2018

 இந்தியான் போஸ்ட் பெமெண்ட் (Indian Post Payment Bank) வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏப்ரல் 2018 முதல் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

 பைசாபாசர் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து “நிறுவன முதல் (industry first) தொழில் நுட்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

 இங்கிலாந்தின் மத் ஹால் ஆப் பேம் (UK Math Hall of Fame) இடம் பெற்ற 8 வயது இந்தியா வம்சாவெளி சிறுமி சோகினி ராய் சௌத்ரி ஆவார்.

 2017 ம் ஆண்டின் “நிறுவன சமூக பொறுப்பிற்கான தங்கமயில் விருது (CSR)” பெற்ற நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் ஆகும்.

 பார்வையற்றவர்கான அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் ப்ரண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் விதிக் குஜர்த்தி ஆவார்.

 IAAMS – Intergrated Automatic Meterological System என்பது ஒருங்கிணைந்த தானியங்கி வானூர்தி வானியல் அமைப்பு (IAAMS) கொச்சின் கேரளா கடற்படை விமான நிலையத்தில் அமைய உள்ளது.

 ராஜ்நாத் சிங் அவர்களால் தொடங்கப்பட்ட சமஸ்கிருத மையம் அமைந்துள்ளது குஜராத் ஆகும்.

 நியூவேல்ட் வெல்த் அறிக்கையின்படி நியூயார்க் பணக்கார நகரத்தில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் மும்பை 12 வது இடத்தில் உள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!