நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 06, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 06, 2019

சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம் என்று கொண்டாப்பட்டது ?

பிப்ரவரி 06 – சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம்

மருத்துவ உயர் கல்வி திட்டத்தில் திருத்தம் எந்த மாநிலத்தில் கொண்டுவரப்பட்டது?

ஹிமாச்சல பிரதேச அரசு மருத்துவ உயர் கல்விக்கான பத்திர தொகை பெறும் உயர்கல்வித் திட்டத்தை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளது.

------------ அரசு மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது?

மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.

இந்தியாவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-31 எந்த ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது?

இந்தியாவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-31 ஃபிரெஞ்ச் கயானாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

43 வது சர்வதேச புத்தக கண்காட்சி எங்கு நடைபெற்றது ?

கொல்கத்தாவில் 43 வது சர்வதேச புத்தக கண்காட்சியில், இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் இலவசமாக புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய அனுபதிப்பதால் அதிக மக்களை ஈர்த்துள்ளது.

எந்த அமைச்சகம் 'பார்மனு டெக் 2019' மாநாட்டை ஏற்பாடு செய்தது?

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, பணியாளர்கள், பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் அணுசக்தித் துறை (DAE) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பரமனு டெக் 2019’ மாநாட்டில் பிரதான உரையை ஆற்றினார். மாநாட்டில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதுகளை வழங்கியவர் யார் ?

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதுகளை இராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here