நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 05, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 05, 2019

கடந்த ஆண்டு 75 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்த மாநில அரசு எது?

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரப்பிரதேச அரசுக்கு எத்தனை லட்சம் அபராதம் விதித்தது?

67 வது வருடாந்தர ஆயுதப் படைகள் மருத்துவ மாநாடு எங்கு நடைபெற்றது?

ஆயுதப் படைகள் மருத்துவக் கல்லூரி, புனே 67 வது வருடாந்தர ஆயுதப் படைகள் மருத்துவ மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

எந்த திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் ஆஸ்பத்திரிகள் இணைந்துள்ளது?

இதுவரை 14 ஆயிரம் மருத்துவமனைகள் பிரதான் மந்திரி ஆரோக்யா யோஜனாவின் கீழ் இணைந்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 2677 மருத்துவமனைகளும், தமிழ்நாட்டில் 1709 மருத்துவமனைகளும் உள்ளன.

மத்தியப்பிரதேச அரசு அனைத்து தொழில்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் எத்தனை % வழங்குவதற்கு கட்டாயமாக்கியுள்ளது?

மத்தியப்பிரதேச அரசு அனைத்து தொழில்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் 70% வழங்குவதற்கு கட்டாயமாக்கியுள்ளது.

கடந்த மாதம் 30ம் தேதி வரை e-NAM தளம் மூலம் சுமார் 35 ஆயிரம் விவசாயிகளுக்கு எத்தனை கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது?

கடந்த மாதம் 30ம் தேதி வரை e-NAM தளம் மூலம் சுமார் 35 ஆயிரம் விவசாயிகளுக்கு முன்னூறு கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது.

53-வது இந்தியாவை அறிவோம் திட்டத்தில் இளம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்து எத்தனை பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்?

53-வது இந்தியாவை அறிவோம் திட்டத்தில் இளம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

அதிகபட்சமாக குஜராத்தில் எவ்வளவு மருத்துவமனைகள் உள்ளன?

இதுவரை 14 ஆயிரம் மருத்துவமனைகள் பிரதான் மந்திரி ஆரோக்யா யோஜனாவின் கீழ் இணைந்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 2677 மருத்துவமனைகளும், தமிழ்நாட்டில் 1709 மருத்துவமனைகளும் உள்ளன.

அதிகபட்சமாக தமிழ்நாட்டில் எவ்வளவு மருத்துவமனைகள் உள்ளன?

இதுவரை 14 ஆயிரம் மருத்துவமனைகள் பிரதான் மந்திரி ஆரோக்யா யோஜனாவின் கீழ் இணைந்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 2677 மருத்துவமனைகளும், தமிழ்நாட்டில் 1709 மருத்துவமனைகளும் உள்ளன.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here