நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 15 2018

0
365

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 15 2018

நைஜீரிய இராணுவம் எந்த அமைப்பின் மீதான தடையை ரத்து செய்தது?

யுனிசெப் அமைப்பு போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு உதவுவதாக நைஜீரிய இராணுவம் குற்றஞ்சாட்டியிருந்தது.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் யார்?

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) 91வது ஆண்டு பொது கூட்டம் (ஏஜிஎம்) எங்கு நடைபெற்றது?

வெடி பொருட்களை கண்டறிதல் பற்றிய முதல் தேசிய ஒர்க்கஷாப் எங்கு தொடங்கப்பட்டது?

புனேயில் உள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் வெடி பொருட்களை கண்டறிதல் பற்றிய முதல் தேசிய ஒர்க்கஷாப் தொடங்கப்பட்டது.

சீனாவில் நடைபெறும் பேட்மிண்டன் உலக டூர் போட்டியின்(BWF) இறுதிப்போட்டிக்குள் நுழைந்தவர் யார்?

பி.வி. சிந்து சீனாவின் குவாங்ஜோவில் நடைபெறும் பேட்மிண்டன் உலக டூர் போட்டியின்(BWF) இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

2018 ஆம் ஆண்டு மாறிவரும் இந்தியாவுக்கான மகளிர் விருதுகள் யாரால் ஏற்பாடு செய்யப்படுகிறது?

மாறிவரும் இந்தியாவுக்கான மகளிர் விருதுகள் வழங்கும் மூன்றாவது நிகழ்வுக்கும், பெண் தொழில் முனைவோர் தளத்தின் மேம்படுத்தப்பட்ட இணையப் பக்க தொடக்க விழாவுக்கும் நிதி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது. 2018 தீம் “பெண்களும், தொழில் முனைவோரும்”.

2018 ஞானபீட விருது வென்றவர் யார்?

ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் இந்த ஆண்டின் ஞானபீட விருது பெற்றார்.

கெவடியாவில் புதிய அதி நவீன ரயில் நிலையம் அமைப்பதற்கு அடிக்ககல் நாட்டப்பட்டது, இது எந்த மாநிலத்தில் உள்ளது?

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கெவடியாவில் புதிய அதி நவீன ரயில் நிலையம் அமைப்பதற்கு அடிக்ககல் நாட்டினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். ஒற்றுமைக்கான சிலையை நாட்டில் உள்ள பிற பகுதிகளோடு இந்தியா முழுவதும் பரந்த ரயில் பாதை மூலம் இந்த ரயில் நிலையம் இணைக்கும்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here