ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2 2018

  • மகாராஷ்டிர அமைச்சரவை, ஐ.என்.எஸ்.விராட் என்ற கப்பலை ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்ற அனுமதி அளித்தது.
  • பிரதம மந்திரி நரேந்திர மோடி புதுதில்லியில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ஆதரவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • பரந்த பாதை [பிராட் கேஜ்] தண்டவாளத்தில் உள்ள அனைத்து ஆளில்லா இரயில் க்ராஸிங்கை (யுஎம்எல்சி) அகற்றுவதற்காக இந்திய இரயில்வே ஒரு மிஷனை தொடங்கியுள்ளது.
  • நீதிபதிகளான ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றனர்.
  • வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஏழு மில்லியன் குழந்தைகள் ஏமனில் பஞ்சத்தால் பாதிக்க வாய்ப்பு என ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான – யுனிசெப் தகவல்.
  • உலகப் போர்களில் சண்டையிட்ட இந்திய வீரர்களுக்கு புதிய நிதியுதவியை அளிக்க UK திட்டம்.
  • பவளப் பாறைகளை பாதுகாப்பதற்கான முயற்சியில், பலாவு பசிபிக் நாடு விரைவில் 2020ம் ஆண்டில் இருந்து “ரீஃப்-நச்சு” சன்ஸ்கிரீன் கிரீமை தடை செய்யத்திட்டம்.
  • சீனா வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரான பெய்டௌ [BeiDou] உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பான உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியது.
  • சரக்குகள் மற்றும் சேவை வரி வசூல், இரண்டாவது முறையாக ஒரு லட்சம் கோடியை கடந்தது.
  • 29 அமெரிக்க தயாரிப்புகளின் மீதான அதிக சுங்க வரிகளை விதிப்பதற்கான காலக்கெடுவை இந்தியா நீட்டிக்கிறது.
  • இந்த ஆண்டின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கடற்படை தளபதிகள் மாநாட்டின் இரண்டாவது பதிப்பு புது டெல்லியில் முடிவடைந்தது.
  • ரோம் திரைப்பட விழாவின் வீடியோசிட்டே 2018ல் இந்திய அரங்கு தொடங்கப்பட்டுள்ளது.
  • ஒரு கோடி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அடல் ஓய்வூதிய யோஜனாவில் இணைந்துள்ளனர்.
  • உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் முதன்மையான பங்களிப்பாளர்களாகும்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!