ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 10 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 10 2018

  • நவம்பர் 10 அன்று சர்வதேச கணக்கியல் தினம் கொண்டாடப்படுகிறது.
  • நவம்பர் 10 – அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல்தினம்
  • 2018 தீம்: “Science, a Human Right”
  • டெல்லியின் காற்றுத் தரம் ‘மிக மோசமான’ நிலைக்கு தள்ளப்பட்டது.
  • கடந்த இரண்டு தசாப்தங்களில், தமிழ்நாட்டின் கடற்கரையில் 41% இழப்பு கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ளது.
  • 24 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா (KIFF) நேதாஜி உள்ளரங்க ஸ்டேடியத்தில் தொடங்கியது.
  • ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை ஒரு அரசிதழ் அறிவிப்பு மூலம் கலைத்துவிட்டு ஜனவரி 5 ஆம் தேதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
  • மியான்மரில் உள்ள வங்காள விரிகுடா கடற்கரையோரத்தில் உள்ள ஒரு முக்கிய நகரில் ஒரு துறைமுகத்தை உருவாக்க சீனா பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.
  • ஏமனில் நடக்கும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கு அமெரிக்கா தடைவிதித்தது,
  • நாசாவின் ரால்ப் – ப்ளூட்டோ வரை பயணம் மேற்கொண்ட ஒரு விண்வெளிக் கருவி – சூரிய மண்டலத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து எஞ்சியிருக்கும் வியாழனின் ட்ரோஜன் விண்கற்களை ஆராய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் முறையில் செலுத்தும் பணப்பரிவர்த்தனைகள் 2018 ஆகஸ்டில் 244 கோடியாக உயந்தது.
  • உலகளாவிய கூலிங் இன்னோவேஷன் உச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி புது தில்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைக்கிறார்.
  • பித்யுத் சக்ரவர்த்தி  விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்
  • குவைத்தில் நடைபெற்ற 11வது ஆசிய ஏர்கண் சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி ஜூனியர் பிரிவில் இந்திய ஜோடி மனு பேகர் மற்றும் சௌரப் சவுதரி ஆகியோர் உலக சாதனை படைத்து தங்கம் வென்றனர்.
  • இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒருங்கிணைந்த உலக மல்யுத்தம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
  • நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!