ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 13 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 13 2019

பிப்ரவரி 13 – உலக வானொலி தினம்

  • 2019 தீம்: உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி
  • இமாச்சல பிரதேசத்தில், காங்க்ரா மாவட்டத்தில் 5 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது.
  • பசந்த் பஞ்சமி திருவிழா பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கம் சரஸ்வதி பூஜை திருவிழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுகிறது.
  • ஆப்கானிய அரசு தனது தேர்தல் ஆணையத்தை பணிநீக்கம் செய்துள்ளது.
  • ஐநா பாதுகாப்பு சபையின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் கிழக்கு உக்ரேய்னிற்கு உதவ கோரிக்கை.
  • ஆஸ்திரேலியா அரசு அகதிகளுக்கு மருத்துவ உதவி வழங்கும் மசோதா நிறைவேற்றம்.
  • எகிப்தின் பாராளுமன்றம் ஜனாதிபதியின் காலவரையறையை நீட்டிக்க வாக்களிக்க திட்டம்.
  • பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்.
  • மூன்றாவது இந்திய-ஜெர்மன் சுற்றுச்சூழல் கருத்துக்களம் தூய்மையான காற்று, பசுமை பொருளாதாரம்:” புது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
  • புதுதில்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஊடக பிரிவுகளுக்கான முதல் வருடாந்திர மாநாடு நடைபெற்றது.
  • புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் கைத்தறி மற்றும் கைவினைத் தொழிலில் சிறப்பாக பணிபுரிந்த 12 நெசவாளர்களும் கைவினைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
  • உலக அரசு உச்சி மாநாடு WGS 2019 துபாயில் நடைபெற்றது.
  • புதுதில்லி தல்கடோரா அரங்கில் நடைபெற்ற 2019-கிரேடாய் இளைஞர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • ஜாலியன்வாலாபாக் தேசிய நினைவுச்சின்ன (சட்ட திருத்த) மசோதா, 2018 லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
  • பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் லோக்சபாவில் கட்டுப்பாடற்ற சேமிப்பு திட்ட மசோதா 2018 நிறைவேற்றப்பட்டது.
  • பாராளுமன்றம் தனிநபர் சட்டங்கள் (சட்டதிருத்தம்)மசோதாவை நிறைவேற்றியுள்ளது. லோக்சபாவின் கடைசி அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • புது டில்லியில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளுக்கு ஆன்லைனில் அங்கீகாரம் வழங்குவதற்கான இ-ஔஷாதி[AUSHADHI] போர்ட்டலை, ஆயுஷ் அமைச்சர் துவக்கி வைத்தார்.
  • கால்பந்து போட்டியில், இந்திய மகளிர் அணி கோல்ட் கோப்பை சர்வதேச போட்டியின் இறுதி சுற்று ராபின் விளையாட்டில் மியான்மரை எதிர்கொள்கிறது.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!