ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 08 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 08 2018

டிசம்பர் 8 – நீர்மூழ்கிக் கப்பல் தினம்

டிசம்பர் 8 – 34 வது சார்க் சார்ட்டர் தினம்

  • சுற்றுலாத்துறை அமைச்சகம், ஆன்லைன் பயண ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதல் மற்றும் மறு அங்கீகார வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.
  • ஜப்பானிய அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ள புதிய சட்டத்தை இயற்றியது.
  • அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) விஞ்ஞானிகள், சூரிய மற்றும் காற்று சக்தியை சேமிக்கக்கூடிய ஒரு அமைப்பை வடிவமைத்துள்ளனர்.
  • நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய் கிரகக் காற்றின் ‘ஒலியை‘ பதிவு செய்துள்ளது.
  • உலக எண்ணெய் சந்தையை உயர்த்துவதற்காக ஒரு நாளைக்கு 12 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க OPEC அமைப்பு மற்றும் அதன் நட்பு நாடுகள் ஒப்புக் கொண்டது.
  • ஐ.நா. அறிக்கையின்படி உலக மக்கள்தொகையில் முதல் முறையாக பாதிக்கும் மேலானவர்கள் ஆன்லைனில் உள்ளனர்.
  • பஞ்சாபில் ஷாபுர்கண்டி அணை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, FAO கவுன்சில் 2023-ஐ சர்வதேச சிறுதானியங்கள் வருடமாக அனுசரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • முதல் முறையாக, நாட்டின் உள்நாட்டு விமானக் கண்காட்சி, ஏரோ இந்தியா இணைந்து இடம்பெறும்.
  • மலையாளத்திற்கான சாகித்திய அகாடமி விருது – ரமேஷன் நாயர்
  • இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் 6 கேட்சுகளை பிடித்து எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்தார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!