ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 29 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 29 2018

ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம்

  • இந்தியா அஞ்சல்துறையின் துணை நிறுவனமான இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி செப்டம்பர் 1 முதல் தக்ஷிண கன்னடத்தில் தொடங்கவுள்ளது
  • ராஜஸ்தான் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை கண்காணிக்க “போஷாக்கு மாதமாக” கருதப்படும் செப்டம்பர் மாதம் முதல் ஹைடெக் ஆகிறது
  • கீகோ என்ற தன்னியக்க ரோபோ பல சீன மழலையர் பள்ளிகளில் வெற்றி பெற்றது, கதைகள் மற்றும் தர்க்க ரீதியிலான கணக்குகளைக் கொண்டு குழந்தைகளிடம் சவால் செய்தது.
  • மராத்வாடா சட்ட ஒழுங்கு அபிவிருத்தி கார்ப்பரேசன் மின்சாரம் உற்பத்தி செய்ய இரண்டு அணைகளின் உப்பங்கலில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கான திட்டத்துடன் வந்துள்ளது.
  • RBI ஆண்டு அறிக்கையின்படி உள்நாட்டு நுகர்வு வலுவாக உள்ளதால் அந்நிய நேரடி முதலீட்டில் இந்திய முதலிடத்தில் உள்ளது.
  • 2017-18-க்கான சில முக்கிய பயிர் வகைகளின் முன்கூட்டிய நான்காவது உற்பத்தி மதிப்பீடு மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையால் வெளியிடப்பட்டது.
  • உலகின் மிகப்பெரிய நவீன கண்டுபிடிப்பு முயற்சிப்போட்டியான 3-வது ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் போட்டியை துவக்கிவைத்தார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர் புதுதில்லியில் துவக்கிவைத்தார்.
  • புதுடில்லியில் நடைபெற்ற 5 வது நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ரூ. 150 கோடி மதிப்பிலான சுத்தமான கங்கை தேசிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
  • இந்தியா மற்றும் பல்கேரியா இடையே சுற்றுலா துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ரயில்வே துறையில் இந்தியாவிற்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது.
  • கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன் வளத்துறையில் ஒத்துழைப்புக்காக இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
  • இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்.
  • இந்தியா மற்றும் ருவாண்டா இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • காப்பீட்டு ஒழுங்குமுறை துறையில் இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி அமைக்கும் திட்ட மதிப்பீடு திருத்தியமைக்க அமைச்சரவை ஒப்புதல் அஞ்சலகங்களில் வங்கிச் சேவைகளுக்கு ஊக்கம்.
  • புவி அறிவியல் அமைச்சகத்தின் “கடல் சேவைகள், தொழில்நுட்பம், ஆழ்ந்து கவனித்தல், வளங்களின் மாதிரி மற்றும் அறிவியல் எனப்படும் (ஓ-ஸ்மார்ட்)” திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல்.
  • இந்திய மின்சார அமைப்புக்கான வானிலை தகவல் இணையதளம்நூலை – திரு. ஆர்.கே.சிங் வெளியிட்டார் – மின்சார அமைப்பு இயக்க கழகம் (POSOCO) உருவாக்கியது.

ஆசிய விளையாட்டு 2018

  • சரத் கமல்-மணிகா பத்ரா ஜோடி, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது.
  • பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்
  • அர்பிந்தர் சிங் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்
  • 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • விகாஸ் கிருஷ்ணன் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி
  • இந்தியா-பி அணி ஆஸ்திரேலிய-ஏ அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி நாற்கர கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!