தமிழகத்தில் ரூ.28,415/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழகத்தில் ரூ.28,415 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் ரூ.28,415 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் ரூ.28,415/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

காரைக்குடியில்  அமைத்துள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)  ஆனது கடந்த மாதம் Junior Secretariat Assistant,  Junior stenographer and Receptionist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Electro Chemical Research Institute
பணியின் பெயர் Junior Secretariat Assistant,  Junior stenographer and Receptionist
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR காலிப்பணியிடங்கள்:

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Secretariat Assistant, Junior stenographer மற்றும் Receptionist பணிகளுக்கு என்று தற்போது மொத்தமாக 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

CECRI கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 10/ 12/ Graduate in any Degree படித்தவராக இருப்பது அவசியம். மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

CSIR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 14.02.2022 அன்றைய தேதியின் படி 28 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பில் காணலாம்.

CECRI ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு, Junior Secretariat Assistant பதவிக்கு ரூ.28,415/- , Junior stenographer பதவிக்கு ரூ.37,239/-, Receptionist பதவிக்கு ரூ.50,802/-ம் மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

CSIR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த இதர விவரங்களையும் அதிகாரபூர்வ தளத்தில் காணலாம்.

CECRI விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் வினா[ப்பதாரர்கள் SC / ST / PwBD / Women / CSIR Employees ஆக இருக்கும் பட்சத்தில் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள இணைப்பின் வழியாக தங்களின் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தினமாக 14.02.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!