மத்திய அரசின் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை – பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
மத்திய அரசின் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை - பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசின் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை - பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசின் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை – பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய அரசின் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR SERC) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Project Associate, Project Assistant & Project Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Structural Engineering Research Centre (CSIR SERC)
பணியின் பெயர் Senior Project Associate, Project Assistant & Project Associate
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walk-In-Interview

 

CSIR SERC காலிப்பணியிடம்:

வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Senior Project Associate, Project Assistant & Project Associate பணிகளுக்கு கீழுள்ளவாறு 38 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

  • Project Associate-I – 13
  • Project Associate-II – 19
  • Project Assistant – 04
  • Senior Project Associate – 02
CSIR SERC கல்வித் தகுதி:

Senior Project Associate மற்றும் Project Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

CSIR SERC வயது வரம்பு:
  • Project Associate-I பணிக்கு 35 வயதும்,
  • Project Associate-II பணிக்கு 35 வயதும்,
  • Project Assistant பணிக்கு 50 வயதும்,
  • Senior Project Associate பணிக்கு 40 வயது

மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

CSIR SERC ஊதிய விவரம்:
  • Project Associate-I பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • Project Associate-II பணிக்கு ரூ.28,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • Project Assistant பணிக்கு ரூ.20,000/- மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • Senior Project Associate பணிக்கு ரூ.42,000/- மாத ஊதியம் அளிக்கப்படும்.
CSIR SERC தேர்வு முறை:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் நேர்காணல் ஆனது 31.05.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CSIR SERC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மட்டும் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து, நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!