CSIR NEERI நிறுவனத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
CSIR NEERI நிறுவனத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
CSIR NEERI நிறுவனத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
CSIR NEERI நிறுவனத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Principal Project Associate, Project Associate I & II பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

CSIR NEERI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Project Associate I & II பணிக்கு 35 வயது மற்றும் Principal Project Associate பணிக்கு 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Sc. டிகிரி டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.49,000/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது MS Team/ Skype/ Mobile போன்ற ஏதேனும் ஒரு வழியில் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 12.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக அவிண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download CSIR NEERI Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!