CSIR-CSIO வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.35,000/-

1
CSIR-CSIO வேலைவாய்ப்பு 2021
CSIR-CSIO வேலைவாய்ப்பு 2021
CSIR-CSIO வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.35,000/-

சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate – I, Project Associate –II பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 08.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR-CSIO
பணியின் பெயர் Project Associate – I & Project Associate –II
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.05.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR-CSIO காலிப்பணியிடங்கள்:

Project Associate – I மற்றும் Project Associate –II பதவிக்கு 5 பணியிடம் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

CSIR வயது வரம்பு:

08.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.E/ M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • Project Associate – I – ரூ.35,000/-
  • Project Associate –II – ரூ.31,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளர்வகள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 08.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!