டிகிரி பட்டதாரிகளுக்கான வங்கி வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!

0
டிகிரி பட்டதாரிகளுக்கான வங்கி வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன்..!
டிகிரி பட்டதாரிகளுக்கான வங்கி வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன்..!
டிகிரி பட்டதாரிகளுக்கான வங்கி வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!

கத்தோலிக் சிரியன் வங்கி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Portfolio Manager, Product and Process & Credit Officer MFI பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கத்தோலிக் சிரியன் வங்கி
பணியின் பெயர் Portfolio Manager, Product and Process & Credit Officer MFI
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

கத்தோலிக் சிரியன் வங்கியில் Portfolio Manager, Product and Process & Credit Officer MFI பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் Degree முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் சிறந்த ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.15.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!