தமிழகத்தில் தனியார் வங்கி காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

0
தமிழகத்தில் தனியார் வங்கி காலிப்பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
தமிழகத்தில் தனியார் வங்கி காலிப்பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

தமிழகத்தில் தனியார் வங்கி காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் Catholic Syrian Bank எனப்படும் தனியார் வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய வெளியிட்டு உள்ளது. அங்கு Business Development Executive, Cluster Sales Manager and Customer Relationship Officer ஆகிய பணிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாரகள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Catholic Syrian Bank 
பணியின் பெயர் Business Development Executive, Cluster Sales Manager and Customer Relationship Officer
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

Business Development Executive, Cluster Sales Manager and Customer Relationship Officer ஆகிய பணிகளுக்கு 05 காலியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Catholic Syrian Bank கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.com degree/ PG Degree/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 04 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Written Test/ GD/ HR Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!