மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் SI வேலைவாய்ப்பு 2021

0
மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை ஆய்வாளர் (எஸ்.ஐ) அறிவிப்பு 2021
மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை ஆய்வாளர் (எஸ்.ஐ) அறிவிப்பு 2021

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் SI வேலைவாய்ப்பு 2021

மத்திய உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs) கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆனது Sub Inspector (Veterinary) பணிகளுக்கான புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF 
பணியின் பெயர் SI (Veterinary)
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CRPF வேலைவாய்ப்பு :

CRPF படைப் பிரிவில் Sub Inspector (Veterinary) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 28.02.2021 தேதியில் அதிகபட்சம் 32-35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :
  1. மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு துறைகளில்/ நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 10 வருடங்கள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download CRPF SI Notification 2021 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!