CRPF படையில் ரூ.2.15 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
CRPF படையில் ரூ.2.15 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
CRPF படையில் ரூ.2.15 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

CRPF படையில் ரூ.2.15 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Commandant (Engineering) and Deputy Commandant (Engineer) பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம். அதனை, ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF
பணியின் பெயர் Commandant (Engineering) and Deputy Commandant (Engineer)
பணியிடங்கள் 13
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CRPF வேலைவாய்ப்பு 2021 :

CRPF அறிவிப்பில் Commandant (Engineering) and Deputy Commandant (Engineer) பணிகளுக்காக 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :

மத்திய/ மாநில அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவர்களாக/ பணியாரியவர்களாக இருக்க வேண்டும்.

CRPF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் அனைவரும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

CRPF Recruitment Job Notification 2021 PDF 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!