CRIS இரயில்வே தகவல் மைய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
CRIS இரயில்வே தகவல் மைய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
CRIS இரயில்வே தகவல் மைய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
CRIS இரயில்வே தகவல் மைய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் காலியாக உள்ள General Manager ( Industrial Computing) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் எளிதில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம்
பணியின் பெயர் General Manager ( Industrial Computing)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
CRIS காலிப்பணியிடங்கள்:

General Manager ( Industrial Computing) – 01 பணியிடம்

GM தகுதி விவரங்கள்:

SAG/NFSAG (IRSME) அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சரக்கு, இழுவை மற்றும் செயல்பாடுகளில் இயந்திரவியல் துறையில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.80,250/- சம்பளத்தில் வேலை!

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Level l4 (as per 7th CPC Pay Matrix) ன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

CRIS GM விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf  
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!