SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.80,250/- சம்பளத்தில் வேலை!

0
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.80,250/- சம்பளத்தில் வேலை!
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.80,250/- சம்பளத்தில் வேலை!
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.80,250/- சம்பளத்தில் வேலை!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது Medical Consultant, Young Professional மற்றும் Junior Consultants பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAI இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Medical Consultant, Young Professional மற்றும் Junior Consultants
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:
  • Medical Consultant – 09 பணியிடங்கள்
  • Young Professional (Accounts/Finance) – 03 பணியிடங்கள்
  • Junior Consultants (Accounts/ Finance) – 01 பணியிடம்
இந்திய விளையாட்டு ஆணைய வயது வரம்பு:
  • Young Professional (Accounts/Finance) – அதிகபட்ச வயது 35
  • Junior Consultants (Accounts/ Finance) – அதிகபட்ச வயது 45
இந்திய விளையாட்டு ஆணைய கல்வி தகுதி:
  • Medical Consultant – MD or DNB
  • Young Professional (Accounts/Finance) – Bachelors’ Degree in Accounting / Finance / Commerce/ Masters’ Degree in Finance / Accounts / Commerce or two years PG Diploma in Financial Management or Accounting/CA/ ICMA
  • Junior Consultants (Accounts/ Finance) – Masters’ Degree in Finance /Accounts / Commerce
SAI சம்பள விவரம்:
  • Medical Consultant – 3 மணி நேரத்துக்கு ரூ.3000/-
  • Young Professional (Accounts/Finance) – ரூ.50,000/-
  • Junior Consultants (Accounts/ Finance) – ரூ.80,250/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 28.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!