போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி!!

1
போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி!!
போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி!!
போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி!!

போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவங்கவுள்ளது.

கட்டணமில்லா பயிற்சி:

சென்னை கிண்டியில் செயல்பட்டு வருகிறது, மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம். இங்கு போட்டி தேர்வுகளான, வங்கி தேர்வுகள் மற்றும் Staff Selection Commission (Combined Graduate Level) தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். தற்போது இந்த தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் வழியாக கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெற உள்ளது. இந்த செய்தி தேசிய வேலைவாய்ப்பு மாற்று பயிற்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உங்கள் விவரங்களை பதிவு செய்து கொண்டு, விண்ணப்பிக்கலாம்.

Click for Registration

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!