TN TET போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்றிருந்தது.

இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் ஆசிரியர் தகுதித்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இந்த 2 தாள்களுக்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் எங்கள் பயிற்சி மையத்தில் நடத்தப்படுகிறது. மேலும் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் பெரும்பாலான தேர்வர்கள் பயிற்சி பெற்று தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் போட்டித்தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் Dexter Academy-யில் திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால் தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் எங்கள் பயிற்சி இணைந்து பயிற்சிகளை பெற்று போட்டித்தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!