TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் குறைந்த கட்டணத்தில் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.

மேலும் இத்தேர்வுக்கு இதுவரை தமிழகத்தில் 18 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவுகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academyயில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

அத்துடன் போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று ஏராளமானோர் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதனால் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி அடைய நினைப்பவர்கள் எங்கள் Dexter Academyயில் இணைந்து சிறப்பான முறையில் பயிற்சி பெறலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!