தமிழக ரயில்வே துறையில் வேலை – ஊதியம்: ரூ.2,25,000/-

1
தமிழக ரயில்வே துறையில் வேலை
தமிழக ரயில்வே துறையில் வேலை

தமிழக ரயில்வே துறையில் வேலை – ஊதியம்: ரூ.2,25,000/-

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து GM (Elevated Construction), GM (Underground Construction), AGM (Legal), DGM (Track) மற்றும் Manager (Track) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் 29.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் GM (Elevated Construction), GM (Underground Construction), AGM (Legal), DGM (Track) மற்றும் Manager (Track)
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை மெட்ரோ ரயில் காலிப்பணியிடங்கள்:
  • GM (Elevated Construction) 01
  • GM (Underground Construction) 02
  • AGM (Legal) 01
  • DGM (Track) 01
  • Manager (Track) 02

TN Job “FB  Group” Join Now

சென்னை மெட்ரோ ரயில் வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் குறைத்தபட்சம் 13 வயது முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மெட்ரோ ரயில் கல்வி தகுதி:
  1. GM (Elevated Construction) & GM (Underground Construction): அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. AGM (Legal): Graduate in Law முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. DGM (Track) & Manager (Track): B.E / B.Tech (Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC Coaching Center Join Now
CMRL சம்பள விவரங்கள்:
  1. GM (Elevated Construction) & GM (Underground Construction) – ரூ. 2,25,000/-
  2. AGM (Legal) Refer to the Deputation notification
  3. DGM (Track) – ரூ. 90,000/-
  4. Manager (Track) – ரூ. 80,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து 29.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here